விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னம் என்ன? இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

திங்கள், 22 மார்ச் 2021 (08:01 IST)
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று சின்னத்தை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் எல்லாம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை. குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என அக்கட்சி உறுதியாக தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னமும் 15 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் புதிய சின்னத்தை பெற்று எப்படி அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று அக்கட்சி குழப்பத்தில் உள்ள நிலையில் இன்று அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..

அடுத்த கட்டுரையில்
Show comments