Daily Horoscope
✕

உதயநிதி ஸ்டாலினிடம் இன்று நிதி வழங்கியவர்கள்!

Written By siva
Updated: புதன், 1 டிசம்பர் 2021 (22:16 IST)
இன்று தன்னிடம் திமுகவின் வளர்ச்சிக்காக நிதி வழங்கியவர்கள் குறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவாது:
 
மதுரை தெற்கு மாவட்ட கழக  செயலாளர் அண்ணன் மணிமாறன் அவர்கள் ஐந்து  லட்சம் ரூபாயை திமுக இளைஞரணி வளர்ச்சி நிதிக்காக சமீபத்தில் என்னிடம் வழங்கினார். அண்ணன் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
 
திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் அவர்களின் நேர்முக உதவியாளர்  சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இரண்டாயிரம் ரூபாயை திமுக இளைஞரணி வளர்ச்சி நிதிக்காக  வளர்ச்சி நிதிக்காக என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
 

எல்லாம் காட்டு

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் 3 தலைவர்கள் கைது.. சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments