Daily Horoscope
✕

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Written By sinoj
Updated: சனி, 14 ஆகஸ்ட் 2021 (21:06 IST)
தமிழகத்தில் இன்று 2  ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1916  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,86, 885  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1866  ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 25, 31, 962  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,496 
ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 219  ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40, 971  ஆகும்.
 
தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 20,427  பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.
 

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments