Daily Horoscope
✕

தங்கம் விலை திடீர் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Written By siva
Updated: திங்கள், 22 நவம்பர் 2021 (09:53 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ரூபாய் 4605.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 136 குறைந்து  ரூபாய் 36840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4969.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39752.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 70.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70400.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

அடுத்த கட்டுரையில்
Show comments