1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New chennai highcourt chief justice

புதிய தலைமை நீதிபதி சென்னை வருகை: சிறப்பான வரவேற்பு

முனீஷ்வர் நாத் பண்டாரி
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வந்தவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அவர்கள் சற்று முன் சென்னை வந்தடைந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார் என்பதும் அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பர் என்றும் கூறப்படுகிறது 
 
சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்யலாம்: அரசு அனுமதி!