Daily Horoscope
✕

டி.என்.பி.எஸ்.சி குரூப் 7ஏ தேர்வு.. ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?

Written By Siva
Updated: வியாழன், 28 டிசம்பர் 2023 (07:19 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 7 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறுவது எப்படி என்பது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஜனவரி 6ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் அதன் பின்னர் ஜனவரி 7ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ள குரூப் 7 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை ஒன்று பதவிக்கான எழுத்து தேர்வு  நடைபெற உள்ளது.

அதேபோல் தமிழ்நாடு அறநிலையத்துறையின் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல்  மற்றும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

 
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால்டிக்கெட்டுக்கள்  தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in   www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய  விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

எல்லாம் காட்டு

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மது பிரியர்களுக்கு ஷாக்!.. பெங்களூரில் மதுவுக்கு தடை!...

பழிவாங்கும் நடவடிக்கை!.. நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!..

எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுக்க வியட்நாம் சென்ற ராகுல் காந்தி: பாஜக கிண்டல்

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது.. உடந்தையாக இருந்த ஒருவரும் கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments