Daily Horoscope
✕

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ஹால்டிக்கெட்: இணையத்தில் வெளியீடு

Written By siva
Updated: வியாழன், 14 ஜூலை 2022 (07:43 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது!
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்றுமுதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
 
https://www.tnpsc.gov.in/  என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 7382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments