Daily Horoscope
✕

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

Written By Siva
Updated: செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:48 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5,500 காலி இடங்களுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது
 
இந்த  முதல்நிலைத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த தேர்வை எழுதியவர்கள் ள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசு மரியாதையோடு தேவாவின் உடல் அடக்கம்!.. ரசிகர்கள் கண்ணீர்!...

இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்றால் அது தேர்தல் மூலம் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பப் படை.. 90 வீரர்கள் படகுகளுடன் தயார் நிலை..

சென்னையில் கனமழை எச்சரிக்கை.. ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..

சென்னையில் இன்றும் 200 மி.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. ரெட் அலர்ட் அவசரகால குறுஞ்செய்தி

அடுத்த கட்டுரையில்
Show comments