ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவு-செலவு இதுதான்!
தமிழக பட்ஜெட்டிஅ இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவு செலவு குறித்த தகவல் தற்போது பார்ப்போம்
ஒரு ரூபாயில் தமிழக அரசுக்கு வரும் வரவு பின்வருமாறு:
மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 40 காசுகள்
பொதுக்கடன் 14 காசுகள்
மத்திய அரசின் மானியம் 11 காசுகள்
மத்திய அரசு தரும் வரி பங்கு 9 காசுகள்
சொந்த வரியல்லாத வருவாய் 4 காசுகள்
கடனை திருப்பி பெறல் 2 காசுகள்
ஒரு ரூபாயில் தமிழக அரசுக்கு ஏற்படும் செலவுகள்:
மானியம் நிதி உதவி வழங்க 32 காசுகள்
அரசு ஊழியர்களின் ஊதியம் 20 காசுகள்
கடன்களுக்கான வட்டி 13 காசுகள்
முதலின செலவு 12 காசுகள்
ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 10 காசுகள்
கடனை திருப்பிச் செலுத்துதல் 7 காசுகள்
இயக்கம் பராமரிப்பு 4 காசுகள்
கடன் வழங்கல் 2 காசுகள்