தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு

Updated: வியாழன், 10 மே 2018 (11:22 IST)
காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுகாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இடைவிடாத போராட்டங்கள் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூடும் தேதியை சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபை வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது துறை ரீதியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில் ஜூன் 4ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திமுக உள்பட எதிர்க்கட்சிகள் திட்டமிடும் என்று கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

மாசம் 20 ஆயிரம் வட்டி!.. கந்துவட்டி கொடுமை!.. மதுரையில் பெண் தற்கொலை!...

இளைஞர் தலை துண்டித்து கொலை!.. தென்காசியில் பதட்டம்!...

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு

நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் ரொம்ப கம்மி!.. லிஸ்ட்டு போட்ட டொனாட்ல் டிரம்ப்!..

டெல்லி போராட்டத்தில் துணை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்.. இன்று நீதிமன்றத்தில் விசாரணை...

அடுத்த கட்டுரையில்
Show comments