1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:16 IST)

தீக்குளிக்க முயன்ற நபர்...காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்...என்ன நடந்தது?? வைரல் வீடியோ

செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

இன்று சாமானியர்கள் முதல் சர்வதேசத்திற்குச் செல்லுவர்கள் வரை அனைவரின் கையிலும் செல்ப்போனும் சமூக வலைதள ஊடகங்களும் உண்டு.

இது பலருக்கு நல்லதாக இருந்தாலும் பலரது நிம்மதியின்மைக்கும் காரணமாகவும் அமைகிறது.

இந்நிலையில், செல்போனில் ஆர்வம் கொண்ட மக்கள், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது அவரை யாரும் தடுக்க முயலாமல், அவரைத் தங்கல் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த சிவகாமி,மற்றும் சுகன்யா ஆகிய போலீஸ் அதிகாரிகள் இருவரும் அந்த நபரைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.  இதுகுறித்த வீடியோவை சைலேந்திய பாபு வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. பெண்போலீஸாருக்கு இருவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.