மாணவி தற்கொலை: புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு !

வியாழன், 27 ஜனவரி 2022 (13:46 IST)
சமீபத்தில் லாவண்யா என்ற மாணவி மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பதும் இது குறித்த வீடியோவும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இந்த வீடியோ போலியானது என ஒருசிலர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தஞ்சை மாணவி கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக கூறவில்லை. மேலும்  தனது தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்றும் மாணவி வாக்குமூலம் அளித்த காட்சி வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் ஒரு பக்கம் மாணவி மதமாற்றம் செய்ய  வற்புறுத்தியதால் தற்கொலை என்ற வீடியோவும் இன்னொரு பக்கம் சகாயமேரி வேலை வாங்கியது தற்கொலைக்கு காரணம் என்று அளித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வீடியோவில் எது உண்மையானது என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய்யை போலவே அண்ணாமலையை சந்திக்கவும் நேரம் ஒதுக்காத அமித்ஷா? உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை

ஸ்டாலினுக்கு நெருக்கமான ப.சிதம்பரம், முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு? தமிழக அரசியலில் பரபரப்பு

கல்வி கட்டணம் வெளிடையாக தெரிவிக்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு உத்தரவு.. இதுதான் மாற்றம்..!

திமுகவுக்கு அல்வா!. இந்தியா கூட்டணியில் தவெக?.. ராகுல்காந்தி போடும் ஸ்கெட்ச்!..

24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments