Daily Horoscope
✕

பென்னி குவிக் இல்லம் என ஆதாரம் கொடுங்கள்… மு க ஸ்டாலின் பதில்!

Updated: புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:46 IST)
மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடம் பென்னி க்விக் இல்லம் என அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மதுரையில் கலைஞர் பெயரில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிமுகவினர் அந்த நூலகம் அமையவுள்ள இடம் பென்னி க்விக் இல்லம் என செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு செய்வது கண்டிக்கத் தக்கது என சட்டமன்றத்தில் பேசியிருந்தனர்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‘பென்னிகுவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் அதனை மாற்ற அரசு தயாராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments