Daily Horoscope
✕

கோவைக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம்!

Written By siva
Updated: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:36 IST)
கோவை மாவட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகள் நடப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது
 
கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக நாகராஜன் என்பவரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும் சிறப்பு பார்வையாளராக கோவைக்கு நாகராஜன் நியமனம் செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
 
 

எல்லாம் காட்டு

உயிரே போனாலும் பரவாயில்லை.. வங்கதேசம் போக போகிறேன்.. ஷேக் ஹசீனா...

பாரிஸ் நகரம் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறும்.. டிரம்ப் எச்சரிக்கை...

ஓகையோ மாகாண ஆளுநர் தேர்தல் .. விவேக் ராமசாமியை எதிர்த்து பெண் வேட்பாளர்...

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்களின் பட்டியல்... அக்டோபர் 28ல் செம்ம ஆச்சரியம்...

நடிகர் டைகர் ஷெரஃப் மீதான துப்பாக்கி சூடு வழக்கு.. இருவர் கைது.. கலிபோர்னியாவில் மூளையாக செயல்பட்டவன்?

அடுத்த கட்டுரையில்
Show comments