வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (23:41 IST)

இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தென்னிந்திய நடிகைகள்!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகள் குறித்து ஆர்மக்ஸ் மீடியா   நிறுவனம் ஒரு சர்வேயை எடுத்துள்ளது.  அதில்,  கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நடிகர்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

ஏப்ரல்-22-ல் எடுக்கப்பட சர்வேயில் 10 முன்னணி நடிகைகள் பட்டியலில் 7 தென்னிந்திய நடிகைகள் மற்றும்  3 பாலிவுட் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

இதில்,. 1. சமந்தா, 2. ஆலியாபட், 3. நயன் தாரா, 4. காஜல் அகர்வால், 5. தீபிகா படுகோனே, 6. ராஷ்மிகா மந்தனா, 7. அனுஷ்கா, 8. காத்ரினா கைப்,9. கீர்த்தி சுரேஷ், 10. பூஜா ஹெக்டே ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமா நடிகைகள் 7 இடங்களைப் பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.