1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:46 IST)

சமூக நீதி- நீட் தேர்வுக்கு எதிராக துணை நிற்கும்- முதல்வர் ஸ்டாலின்

27 % இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என உச்ச நீதிமன்ற ஹ்டீர்ப்பு வழங்கியுள்ளது இதற்கு முதல்வர் ஸ்டாலின் இந்திய சமூக நீதி வரலாற்றி கிடைத்துள்ள மிக முக்கியமான வெற்றி எனத் தெரிவித்துள்ளார்

மேலும், அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூக நீதி சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் நின்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்