Daily Horoscope

பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஏன்? சீமானின் கண்டுபிடிப்பு

Updated: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:59 IST)
கடந்த சில நாட்களாக வைரமுத்து உள்பட பல திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகிறது. 'மீடூ'வில் அடுத்தது நமது பெயராக இருக்குமோ என பல பெரிய நடிகர்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வைரமுத்து-சின்மயி விஷயத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் சீமான், 'சின்மயியை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்குவதாக தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை திசை திருப்பவே இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுவதாக சீமான் தனது புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார். அப்படி என்ன பெரிய விஷயம் என்பதையும் அதை திசை திருப்பாமல் இருக்க உங்களை போன்றவர் முயற்சி செய்யுங்களேன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றன்ர.

மேலும் திரையுலகில் மட்டுமல்ல, அனைத்து துறையிலும் பாலியல் தொல்லை உள்ளது என்றும், இது வெட்கப்பட வேண்டியது என்றும் சீமான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அப்படியானால் வெட்கப்பட வேண்டிய ஒன்றுக்கு சீமான ஆதரவு தருவது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்