Daily Horoscope

புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (17:03 IST)
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகம் முழுவதும் மீண்டும் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதோடு தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜன 10) முதல் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments