Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35% கல்வி கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலிக்கலாம்!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 19 நவம்பர் 2020 (17:08 IST)
நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.
 
ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து. கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
 
முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் சரியான வேட்பாளர் தானா? திமுக தொண்டர்களே அதிருப்தி?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக எளிதில் வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக வேட்பாளர்கள் யார்?

தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திய தவெக அரசு.. மக்கள் திருப்தி..

தனி விமானம் இல்லை.. ஆடம்பரம் இன்றி பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் முதல்வர் விஜய்...

வினாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு...

அடுத்த கட்டுரையில்
Show comments