மே 2 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்… தேர்தல அதிகாரி அறிவிப்பு!
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது மே 2 காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும் எனக் கூறியுள்ளார்.