Daily Horoscope
✕

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

Written By Mahendran
Updated: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (18:53 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

உங்களால் நாடு பெருமை கொள்கிறது!.. நடிகர் ஷாருக்கான் பதிவு...

விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சென்று பாராட்டிய துபாய் இளவரசர்!.. வைரல் போட்டோ!..

எங்க தலைவர் பெண்ணின போராளி!.. அவர் அப்படி சொல்லல!. சேகர்பாபு விளக்கம்!...

ஸ்மித் மச்சாருக்கு குவியும் நிதியுதவிகள்!.. Mankind Pharma ஒரு கோடி பரிசு அறிவிப்பு..

லவ் பண்ணேன்!.. பிரேக்அப் ஆயிடுச்சி!.. ஜேசன் சஞ்சய் சொன்ன பிளாஷ்பேக்!...

அடுத்த கட்டுரையில்
Show comments