Daily Horoscope
✕

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து ரூபி மனோகரன் சஸ்பெண்ட்: ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

Written By Siva
Updated: வியாழன், 24 நவம்பர் 2022 (13:15 IST)
காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து அக்கட்சியின் எம்எல்ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலில் ரூபி மனோகரன் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரூபி மனோகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வரும் நிலையில் அந்த பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments