Daily Horoscope
✕

முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி… கிலோ 1 ரூபாய்க்கு கேட்கும் வியாபாரிகள்!

Updated: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:57 IST)
முள்ளங்கி வரவு அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிகளில் முள்ளங்கி விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த முறை முள்ளங்கி விளைச்சல் நல்லபடியாக இருந்தும் அதற்கான விலை இல்லாததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சந்தைகளில் முள்ளங்கி வரவு அதிகமாகியுள்ளதால் விவசாயிகளிடம் இருந்து கிலோ 1 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி .. சொல்வது ராகுல் காந்தி அல்ல நெதன்யாகு...

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

அடுத்த கட்டுரையில்
Show comments