Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு தொகுப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Written By Sinoj
Updated: திங்கள், 27 டிசம்பர் 2021 (21:50 IST)
பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  பொங்கல் சிறப்பு தொகுப்பு  குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், பொங்க சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வி னி   நோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி  பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது.

எல்லாம் காட்டு

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

விஜய் Sorry கேட்டதை ஸ்டாலின் வெளியே சொன்னது சரியா?!.. இணையத்தில் விவாதம்....

அடுத்த கட்டுரையில்
Show comments