ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (08:04 IST)

பொங்கல் பரிசுக்கான டோக்கன் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

Pongal
பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொங்கல் பொருட்கள் மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீட்டுக்கு சென்று வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த டோக்கன்களை எடுத்துக் கொண்டு பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva