Daily Horoscope
✕

கட்டும் முன்னே இடிந்து விழுந்த மேம்பாலம்! – மதுரை போலீஸார் வழக்குப்பதிவு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:52 IST)
மதுரையில் கட்டுமான பணிகளின்போது மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளின்போது அதன் கட்டுமானங்கள் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தல்லாக்குளம் போலீஸார் மேம்பால ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிமுடிக்கும் முன்னரே மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

வேலை வேண்டும் என நேற்று கோரிக்கை.. இன்று பணி நியமன ஆணை.. இதுதான் விஜய்யின் வேகம்...

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என அறிவித்த மைக்ரோசாப்ட்.. ஆனால் 3000 பேர் மட்டுமே சம்மதம்...

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன்பே ரகசிய சதித்திட்டம்.. திடுக்கிடும் தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments