1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (20:10 IST)

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி காவல்துறை விளக்கம்

governor malikai
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார். ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. பிடிபட்ட வினோத் மீது 7 வழக்குகள் உள்ளது என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், போலீசார் கவனமாக இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாத் தெரிவித்துள்ளார்.