1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (08:06 IST)

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு

petrol
ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 
பெட்ரோல் மீதான வரியில் ரூ.2.48 மற்றும் டீசல் மீதான வரியில் ரூ.1.16 குறைத்தது ராஜஸ்தான் அரசு
 
மத்திய அரசு மற்றும் கேரள அரசை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் வரியை குறைத்து அறிவித்துள்ளதால் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை எப்போது குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்ததால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.