Daily Horoscope
✕

சரவணா ஸ்டோர்ஸ் கடையை மூட உத்தரவு

Written By Sinoj
Updated: வெள்ளி, 7 ஜனவரி 2022 (22:57 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மேலும், சரவணா ஸ்டோர்ஸ் 250 பேருக்கு கொரொனா தொற்று பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சரவணா ஸ்டோரர்ஸ் கடையை மூட உத்தரவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

பிரகாஷ்ராஜ் திரையில் எப்படி வில்லனோ, அதேபோல் நிஜவாழ்க்கையிலும் வில்லன்: நயினார் நாகேந்திரன்..

தனுஷின் அரசியல் கட்சியின் பெயர் தமிழக எழுச்சி கழகம்? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

ஏன் பிரஸ்மீட் கொடுக்கமாட்றீங்க விஜய்?.. பிரகாஷ்ராஜ் கேள்வி!.

அடுத்த கட்டுரையில்
Show comments