Daily Horoscope
✕

இந்தியாவில் ஒமிக்ரான் -3 அலை எச்சரிக்கை!

Written By Sinoj
Updated: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (21:32 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகலில்  இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், இந்தியாவில் வரும்  பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் -3 அலை ஏற்படலாம் என்றும் இதில் சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments