1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (21:02 IST)

900 ஊழியர்களை பணியை விட்டு நீக்கிய நிறுவனம்!

900  ஊழியர்களை ஒரே நாளில் பணியை விட்டு நீக்கிய பெட்டர்.காம் நிறுவனத்திற்கு எதிரான கண்டனம் வலுத்து வருகிறது.
 
பிரபல நிறுவனமான பெட்டர் டாட் காம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ௯௦௦ ஊழியர்களை ஜூம் மீட்டிங் வைத்துபணி நீக்கம் செய்த அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி விஷால் கார்க்கியின் நடனடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
பணி நீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.