புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:03 IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பதாக அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டின்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஞாயிற்றுக் கிழமை நடைபெறுவதாக இருந்தத   நிலையில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள  ஹால்  டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வுகள் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.