நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. வங்கிகள் கடன் தர மறுப்பதாக புகார்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:28 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு அறிவித்தபடி வங்கிகள் கடன் தர மறுப்பதாக தொழில்முனைவோர் சதீஷ் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு கடன் ஆணைகளை நிர்மலா சீதாராமன் வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென  சதீஷ் என்பவர் அமைச்சர் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார்.
 
உடனே அவரை மேடைக்கு வந்து குறையை தெரிவிக்க நிர்மலா சீதாராமன் அழைத்தார். மேடைக்கு வந்த சதீஷ் என்ற அந்த நபர், கடனுக்கான உத்தரவாதம் வழங்க தயாராக இருந்தும் கடன் கிடைக்கவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..

கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..

இனிமே டெலிகிராமில் படம் டவுண்ட்லோட் பண்ண முடியாது!.. ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு..

இன்னும் 5 எம்.எல்.ஏக்கள்!. நான் பாத்துக்குறேன்!.. தவெகவிடம் சொன்ன சி.விஜயபாஸ்கர்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில்பாலாஜிக்கு போலீஸ் சம்மன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments