Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை!

Written By Mahendran
Updated: சனி, 14 மே 2022 (17:06 IST)
இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இல்லாத தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்தாரா எம்.எல்.ஏ.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்...

100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போலி செயலிகள் மூலம் கட்டணம்.. அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு...

ஒரே டூவிலரில் சென்ற 4 மாணவிகள் பேருந்து மோதி பலி.. முதல்வர் விஜய் இரங்கல் மற்றும் நிதியுதவி...

கஜானா காலி!. விஜய்க்கு தூக்கம் வரல!.. தூய்மை பணியார்களிடம் பேசிய அமைச்சர்கள்!...

ரயில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. 54 வயது ரயில்வே ஊழியர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments