Daily Horoscope

ரேசனில் புதிய திட்டம் !

Written By sinoj
Updated: சனி, 23 அக்டோபர் 2021 (21:11 IST)
ரேசன் கடையில் பனைவெல்லம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு  திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில்,  ரேஷனில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

ரேசன் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வார்யப் பொருட்களைக்  கொள்முதல் செய்ய புதிய கைப்பேசி தனிச் செயலியையும் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments