திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 மே 2020 (16:32 IST)

பேப்பர் கரெக்‌ஷனுக்கு போகனுமா? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க...!

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சில விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது அரசு.
 
1.  கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரக்கூடாது. 
 
2. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் 
 
3. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினியை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
4. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும் 
 
5. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்ககூடாது