Daily Horoscope
✕

காலையில் கைதான நந்தினி தங்கை மாலையில் விடுதலை!

Updated: திங்கள், 8 ஜூலை 2019 (19:44 IST)
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தந்தையுடன் போராட்டம் செய்து வரும் நந்தினி, சரியாக திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி கைதான தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினி ஆகிய இருவரையும் விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா கோரிக்கை விடுத்து மதுரை சட்டக்கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருந்தார்.
 
இதனையடுத்து நிரஞ்சனாவை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் காலையில் மதுரையில் கைதான நந்தினியின் தங்கை நிரஞ்சனா மாலையில் விடுவிக்கப்பட்டார்

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments