செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 8 மார்ச் 2020 (13:11 IST)

சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - ஸ்டாலின் டுவீட்

சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும்- ஸ்டாலின் டுவீட்

இன்று மார்ச் -8 ஆம் தேதி  உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு தலைவர்கள், வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என  தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது : 
 
சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும்..பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுவதலில் இல்லை; மதிப்பதில், நடத்துதலில் காட்டுவோம் - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து.

#MKStalin  #InternationalWomensDay2020 #DMK