திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 4 ஜூன் 2016 (19:28 IST)

தேர்தலுக்கு பிந்தைய மீம்ஸ்கள்: இணையவாசிகளின் கலாட்டா!

தேர்தல் முடிந்து அதிமுக அரசு மீண்டும் பதவியேற்றுவிட்டது. தேர்தல் சமையத்தில் மீம்ஸ்கள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்ததால் மீம்ஸ்களின் எண்ணிக்கை குறைவானது.
 
தேர்தல் முடிந்த உடனே தங்கள் கடமையாக முழு மூச்சுடன் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். இதில் முக்கியமாக வைகோவையும், விஜயகாந்தையும் தான் அதிகமாக மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள்.
 
இது போன்ற அரசியல் மீம்ஸ்கள் தற்போதும் சமூக வலைதளத்தில் உலா வருகின்றன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்........
 







 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்..........