Daily Horoscope

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டம்; அராசணை வெளியீடு

Written By Sinoj
Updated: சனி, 28 மே 2022 (15:22 IST)
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண  நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பாதி ரோக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுஎறை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்