செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வேதவல்லி
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (21:57 IST)

மு.க.ஸ்டாலின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார்.
 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் பயணத்தை ஒவ்வோரு மாவட்டம் தோறும் சென்று தொடங்கி நடத்தினார். இந்த பயணத்திற்கு பொது மக்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. 
 
இந்த நிலையில், மக்கல் மத்தியில் அமோக ஆதரவையும் வரவேற்ப்பையும் பெற்ற ‪நமக்கு நாமே‬ விடியல் மீட்புப் பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வல அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.