Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்புமனுவை திரும்பப் பெற இன்றுதான் கடைசி நாள்!

Updated: சனி, 25 செப்டம்பர் 2021 (10:30 IST)
தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 9 மாவட்டங்களுக்கு நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

இதனை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றுதான் கடைசி நாள். அதனால் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படும்.

எல்லாம் காட்டு

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments