Daily Horoscope

சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயம்… சிகிச்சையில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

Written By mahendran
Updated: சனி, 11 செப்டம்பர் 2021 (11:49 IST)
ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிய இரண்டு வயது சிறுவனை அரசு மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மீதுன் என்ற இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியான அவனின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து நாணயம் எந்த இடத்தில் சிக்கியுள்ளது என்பதைக் கண்டறிந்தனர். அதில்  நாணயம் தொண்டையில் இருப்பதை பார்த்தி சிறிய அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை வெளியே எடுத்து சிறுவனைக் காப்பாற்றினர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments