1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (11:20 IST)

‘பொண்டாட்டிடா’ இணையதளத்தில் கலாய்த்த கபாலிகள் (வீடியோ)

நெருப்புடா என்ற வார்த்தை இணையதளத்தை கலக்கி வரும் நிலையில் பெண் ஒருவர் கபாலிடா என்ற வார்த்தையை மாற்றி பொண்டாட்டிடா என்ற வசனம் பேசியுள்ளார்.


 

 
கபாலி பட டிரைலர் வெளியானதில் இருந்து நெருப்புடா என்ற வார்த்தை குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த வார்த்தையை தான் சொல்லிக்கொண்டு இருகின்றனர்.
 
படத்தில் கபாலிடா என்று ரஜினி பேசும் வசனத்தை பெண் ஒருவர் பொண்டாட்டிடா என்று பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், அந்த பெண்ணை கலாய்க்கும் வகையில் வடிவேல் படத்தில் பேசும் வசனத்தை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.