புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (17:42 IST)

ஜெயலலிதாவின் வரி வழக்கு: ஜெயலலிதாவின் வாரிசுகள் சேர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி வழக்கில் அவரது வாரிசுகளை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த  ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி தொடர்பான வலக்கில் ஜெ. தீபா மற்றும்  தீபக்கை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.