புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:58 IST)

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடையா? உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுவுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது 
 
தமிழக அரசின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டு நீதிபதிகள் கூடுதலாக சேர்க்கலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது