Daily Horoscope
✕

திடீரென இருண்ட வானம் - சென்னையின் பல இடங்களில் மழை

Updated: புதன், 6 ஜூன் 2018 (15:00 IST)
சென்னையில் பல இடங்களிலும் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது.

 
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
 
இந்நிலையில், இன்று 2.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர்,  மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. 
 
இது சென்னை வாசிகளுக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து!.. பின்னணி என்ன?..

தொடர் விடுமுறை!.. ஆம்னி பேருந்தில் 8 மடங்கு கட்டணம்!.. பொதுமக்கள் அதிர்ச்சி...

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்...

அன்பில் மகேஸ் வழக்கு.. தீர்ப்பு எப்போது? பரபரப்பான தகவல்...

போராட்டத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பிய மறுநிமிடம் அபிஜித் கரப்பான்பூச்சி கைது..டெல்லி போலீஸ் அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments