Daily Horoscope
✕

ரஜினியை சந்திக்கும் இஸ்லாமிய அமைப்புகள்: சிஏஏ பாதிப்பு குறித்து விளக்க முடிவு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 1 மார்ச் 2020 (11:42 IST)
நேற்று தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த நிலையில் இன்று மற்றுமொரு இஸ்லாமிய அமைப்பினர் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நேரில் சந்தித்து பேசினார். இன்று சிஏஏ குறித்து பேச இஸ்லாமிய மத குருமார்கள் ரஜினியை சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் சிஏஏவின் பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்திடம் இஸ்லாமிய குருமார்கள் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments