Daily Horoscope
✕

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்!

Written By J.Durai
Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:15 IST)
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 
 
இதன் ஒரு பகுதியாக  இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கோவை மாநகர் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மாவட்ட தலைவர்  விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட  செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து  சிறப்புரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில்,
 
ஓலா ஹீப்பர் போன்ற
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,
எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.
 
ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 
ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால்  அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட 
பல்வேறு  கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments