Daily Horoscope

8 மாவட்டங்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 19 ஜூலை 2020 (13:37 IST)
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 24 மனி நேரத்தில் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, வேலூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டம்ங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments